Global College

Global College Education for ALL Time is money. Use your valuable time to study to get a good JOBs.

புத்தளம் மண்ணில் SOAP MAKING ONE DAY WORKSHOPஉங்கள் பெயரை 0714199978 என்ற இலக்கத்திற்கு WhatsApp வழியே அனுப்பிவையுங்கள் ...
19/08/2026

புத்தளம் மண்ணில் SOAP MAKING ONE DAY WORKSHOP

உங்கள் பெயரை 0714199978 என்ற இலக்கத்திற்கு WhatsApp வழியே அனுப்பிவையுங்கள்

அல்ஹம்துலில்லாஹ்!இன்று எமது   வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இன்றைய ஆரம்ப நிகழ்வில் இல்லத்தரசிகள், B...
16/08/2026

அல்ஹம்துலில்லாஹ்!

இன்று எமது வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் இல்லத்தரசிகள், Business Owners, மாணவர்கள் மற்றும் Digital Skills மற்றும் AI மீது ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 🤝

இந்த முக்கியமான முயற்சி THEDAL Media College மற்றும் Global College ஆகியவற்றின் அனுசரணையுடன் நடைபெற்றது.

🎯 திட்டத்தின் நோக்கம், புத்தளத்தில் உள்ள மக்களுக்கு AI, Digital Skills, Digital Marketing, Entrepreneurship மற்றும் புதிய டிஜிட்டல் வாய்ப்புகள் தொடர்பான அறிவையும் திறன்களையும் வழங்கி, எமது சமூகத்தை டிஜிட்டல் ரீதியாக வலுப்படுத்துவதாகும்.

இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல…

புத்தளத்தின் Digital Future-க்கான ஒரு புதிய ஆரம்பம். 🚀

From Puttalam. To Sri Lanka. To the World.

Community
Empowering People • Uplifting Communities

புத்தளம் மண்ணில் THEDAL Media College & Global College ஏற்பாட்டில் One-day Hand Embroidery Clip Workshop இன்று(2026.08.0...
09/08/2026

புத்தளம் மண்ணில் THEDAL Media College & Global College ஏற்பாட்டில் One-day Hand Embroidery Clip Workshop இன்று(2026.08.09)மிகச் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.

பல ஆர்வமுள்ள பெண்கள் கலந்துகொண்டு, அடிப்படை எம்பிராய்டரி தையல் முறைகள் முதல் அழகான கை எம்பிராய்டரி ஹேர் கிளிப்கள் தயாரிக்கும் முழுமையான செய்முறை நுட்பங்களையும், நேர்த்தியான ஃபினிஷிங் முறைகளையும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.

கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து அன்பு மாணவிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பயிற்சி முடிவில் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புத்தளம் மண்ணில் ஒருநாள் கை எம்பிராய்டரி ஹேர் கிளிப் பயிற்சிப்பட்டறை 📞 உங்கள் இடத்தை முன்பதிவு செய்யபெயர்:மாவட்டம் என்பவ...
08/08/2026

புத்தளம் மண்ணில்
ஒருநாள் கை எம்பிராய்டரி ஹேர் கிளிப் பயிற்சிப்பட்டறை

📞 உங்கள் இடத்தை முன்பதிவு செய்ய
பெயர்:
மாவட்டம் என்பவற்றை
075 538 6849 இலக்கத்திற்கு அனுப்பிவையுங்கள்

மேலதிக தகவல்களுக்கு
0725291027
0714199978

08/08/2026
புத்தளம் மண்ணில், THEDAL MEDIA COLLEGE மற்றும் Global College Puttalam இணைந்து வழங்கிய மாபெரும் ஆரி எம்பிராய்டரி பயிற்சி...
29/07/2026

புத்தளம் மண்ணில், THEDAL MEDIA COLLEGE மற்றும் Global College Puttalam இணைந்து வழங்கிய மாபெரும் ஆரி எம்பிராய்டரி பயிற்சிப் பட்டறை இன்று (2026.07.29) காலை 8.30 am முதல் மாலை 4.30 pm வரை தேடல் மீடியா கல்லூரியின் தலைவர் எஸ்.ஐ.எம் ஹம்தி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்பயிற்சிப்பட்டறையானது, தேடல் மீடியா கல்லூரியின் குருணாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ஆரி எம்பிராய்டரி கலையின் சிரேஷ்ட வளவாளருமான ஐ.எச்.எப் இப்னா மற்றும் உதவி பயிற்றுவிப்பாளராக கலந்துகொண்ட வளவாளர் என்.எப் ஸம்ஹா அவர்களால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
மேலும், தேடல் மீடியா கல்லூரியின் ஆலோசகர் பாத்திமா சுபியானி அவர்கள் மூலம் பயிற்சிப்பட்டறைக்கு வருகை தந்தவர்களுக்கு சுய தொழில்முனைவு பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.

பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான முழு வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு பூரணமாக பயன்பெற்ற பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. கலந்துகொண்ட அனைவரும் சிறப்பான முறையில் பயன்பெற்றுச் சென்றதுடன், எதிர்காலத்தில் இவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவார்கள் என்று தேடல் மீடியா கல்லூரி பெருமகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கிறது

THEDAL Media College இன் ஏற்பாட்டில், க.பொ.த (உயர்தர) மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் நோக்கில் இடம்பெற்ற A/L Medi...
25/07/2026

THEDAL Media College இன் ஏற்பாட்டில், க.பொ.த (உயர்தர) மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் நோக்கில் இடம்பெற்ற A/L Media Studies - 2026 மாபெரும் இறுதிக்கருத்தரங்கு கடந்த 2026.07.23 (வியாழக்கிழமை) அன்று புத்தளம் Global College வளாகத்தில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது

23/07/2026

Global கல்வி நிறுவனத்தில், Thedal Media College ஏற்பாட்டில் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது A/L தொடர்பாடலும் ஊடகக் கற்கைக்கான மாபெரும் இறுதிக் கருத்தரங்கு!
நாடறிந்த ஆசிரியர் M. Devanesan அவர்களின் சிறப்பான வழிகாட்டலில், மாணவர்கள் அனைவரும் தங்களது பரீட்சைக்கான முழுமையான தெளிவையும் நம்பிக்கையையும் பெற்று விடைபெற்றுள்ளனர்!

Address

85, 3rd Cross Street
Puttalam
61300

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Global College:

Shortcuts

Share