02/07/2026
Empowering Teachers with AI Workshop:
Smart Tools for Smarter Teaching
புத்தளம் சாஹிரா ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியர்களுக்காக AI தொடர்பான பயிற்சி அமர்வை(Workshop) நடத்தும் வாய்ப்பு கிடைத்தது Alhamdulillah!!!.
இப்பயிற்சியில், ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் மற்றும் தொழில்முறை பணிகளை மேலும் திறமையாக மேற்கொள்ள உதவும் AI Tool களை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் நடைமுறை வழிமுறைகள் பகிரப்பட்டன.