Dirasathul Islamiyya Arabic College

Dirasathul Islamiyya Arabic College Official Page of the Institute of Dhirasathul Islamiya, Sammanthurai, Sri Lanka

Eid Mubarak ✨❤️
09/04/2024

Eid Mubarak ✨❤️

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாத்துஹுதிறாஸதுல் இஸ்லாமியா கலாபீடம் - சம்மாந்துறைஎமது கலாபீடத்தின் கற்கைநெறிகளுக்கு...
15/07/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

திறாஸதுல் இஸ்லாமியா கலாபீடம் - சம்மாந்துறை

எமது கலாபீடத்தின் கற்கைநெறிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான இறுதி திகதி அறிவிப்பு!!

இரண்டாம் கட்ட மாணவர்களுக்கான விண்ணப்ப இறுதி திகதிகளாக இன்று சனிக்கிழமை (15) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (16) நாட்களில் விண்ணப்பிக்கலாம்

எமது முழு நேர பெண்களுக்கான கற்கைநெறியுடன் இணைந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் உங்கள் பதிவுகளை அவசரமாக முடித்து கொள்ளவும்.

தொடர்புகளுக்கு
0777713213
0778873913

WhatsApp மூலமாக தொடர்புகொள்ள
https://wa.me/94777713213

Shibly Ahamed
06/07/2023

Shibly Ahamed

சம்மாந்துறையில் பெண்களுக்கான முழுநேர மெளலவிய்யா கற்கை நெறிதிறாஸதுல் இஸ்லாமியா கலாபீடம்Dirasathul Islamiyya Arabic Colleg...
06/07/2023

சம்மாந்துறையில் பெண்களுக்கான முழுநேர மெளலவிய்யா கற்கை நெறி

திறாஸதுல் இஸ்லாமியா கலாபீடம்
Dirasathul Islamiyya Arabic College
Lake Road, Sammanthurai - Sri Lanka

புதிய மாணவிகள் அனுமதி 2023/24
5 வருட கற்கை நெறி

விண்ணப்ப முடிவுத்திகதி : 2023.07.15
மெளலவிய்யா கற்கை நெறியுடன்

✓ இலங்கை பரீட்சை திணைக்களத்தால் நடாத்தப்படும் அல் ஆலிம் பரீட்சைக்கான வழிகாட்டல்கள்.

✓ க.பொ.த உயர் தரத்தில் இஸ்லாம் பாடத்துடன் மொழிப்பாடங்களுக்கான அரபு, தமிழ் மற்றும் ஆங்கில பாடப்போதனைகள்.

✓ சிங்கள மொழி மற்றும் தகவல் தொழிநுட்ப போதனைகள்.

✓ மனையியல் மற்றும் தையல் தொழில் சார் பயிற்சிகள் வழங்குதல்.

✓ பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களுக்கான அனுமதிக்கு அதிகப்பட்ச வாய்ப்புகள்.

தகைமைகள்

✓ க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றியிருத்தல்

✓ அல் குர்ஆனை மனனமிட்ட மாணவிகளுக்கு முன்னுரிமை

விண்ணப்ப முடிவுத்திகதி
CLOSING DATE 2023/07/15

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் 077 887 3913 / 077 771 3213

06/07/2023
02/07/2023

Address

Lake Road
Sammanthurai
32200

Alerts

Be the first to know and let us send you an email when Dirasathul Islamiyya Arabic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share