25/08/2026
2026 புதிய கற்கை நெறிகள் – மியானி தொழில்நுட்ப நிறுவனம் 🎓
🚀 உங்கள் எதிர்கால தொழில் வாழ்க்கைக்கான சிறந்த தொடக்கம் இதோ!
மியானி தொழில்நுட்ப நிறுவனத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய கற்கை நெறிகளுக்கான சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது!
🌍 உலகளாவிய தொழிற்சந்தைக்கு ஏற்ற திறன்களை வளர்த்துக்கொண்டு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு!
🎓 தற்போது வழங்கப்படும் கற்கை நெறிகள்
💻 தகவல் தொழில்நுட்பத் துறை
• Information Communication Technology Technician – NVQ Level 4
இக் கற்கை நெறியை தெரிவு செய்வதன் மூலம்,
✅ English
✅ Life Skills
✅ Career Guidance
ஆகிய பாடநெறிகளை இலவசமாக கற்றுக்கொள்ளலாம்!
📚 யார் விண்ணப்பிக்கலாம்?
👉 O/L சித்தி பெற்றவர்கள்
👉 A/L சித்தி பெற்றவர்கள் மற்றும் சித்தி பெறாதவர்கள்
👉 பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்கள்
👉 பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காதவர்கள்
👉தொழில்முறை கல்வி மூலம் தங்கள் எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் அனைவரும்
🌐 மேலும், கற்கைநெறியை நிறைவு செய்த பின்னர் உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பை தொடர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
🗣️ விரிவுரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெறும்.
📅 பாடத் தொடக்கம்: September 10
⏰ நேரம்: காலை 8.30 – மாலை 4.30
🏆 TVEC அங்கீகாரம் பெற்ற நிறுவனம்
கிழக்கிலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைகளுக்கான திறமையான மாணவர்களை உருவாக்கி, அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை நோக்கி வழிகாட்டி வரும் மியானி தொழில்நுட்ப நிறுவனத்துடன் உங்கள் எதிர்காலத்தை இன்று முதலே உருவாக்குங்கள்!
🎓 குறைந்த காலத்தில் தொழில்துறையில் மதிப்புமிக்க NVQ சான்றிதழைப் பெறுங்கள்!
📌 உங்கள் எதிர்காலம் — உங்கள் முடிவு!
📌 இன்றே எம்மை தொடர்புகொண்டு உங்கள் கற்கைநெறியை தெரிவுசெய்யுங்கள்!