14/06/2025
👩🏻🎓🎓பட்டதாரியாகும் உங்கள் இலட்சியப் பயணத்திற்கான ஓர் வாய்ப்பு தற்போது உங்களை நாடி வருகிறது. அதற்கான சந்தர்ப்பத்தை மாணவர்களுக்கு நாம் வழங்குகின்றோம்.
🎓🎓🎓🎓🎓 Become a Graduate...
👉 தொலைதூரக்கல்வி முறை மூலம் வீட்டிலிருந்தவாறே உங்கள் பட்டப்படிப்புகளை நிறைவு செய்ய முடியும். பரீட்சைகள் Assignment மற்றும் Online முறை மூலம் நடைபெறும். ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் போதும், VIVA VOCE ன் போதும் நேரில் சமூகமளிக்க வேண்டும்.
👉 இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஊடாக பட்டப்படிப்புகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.
👉 27வது பிரிவுக்கான Intake ஆரம்பமாகியுள்ளது.
👉 உலகெங்கிலும் எப்பாகத்திலிருந்தும் Online மூலமாக அல்லது நேரிலும் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
👉 அரச, தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணி புரிவோர் பகுதிநேரமாகவும் பட்டப்படிப்புகளை தொடர முடியும்.
👉 அனுமதிகளுக்கு உடன் அழையுங்கள் 📞📞 ☎️Call 0707222664
👉 பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் zoom ல் இணைந்து உங்கள் சந்தேகங்களை தீர்த்து பட்டப்படிப்புகளை தொடருங்கள். அதற்கு உங்கள் பெயர், முகவரி, பாடநெறி என்பவற்றை "0707222664" என்ற வட்சப் இலக்கத்துக்கு அனுப்பிவையுங்கள்.
👉 இது தொடர்பாக வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் Zoom Orientation ல் மிக விரைவில் நீங்கள் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள்.
👉 A/L அல்லது NVQ 4 அல்லது IVQ 4 பூர்த்தி செய்தவர்களும் O/L பரீட்சையுடன் கற்றலை இடைநிறுத்தியவர்கள் Foundation Program ஊடாகவும் பட்டப்படிப்புகளை தொடர முடியும்.
👉 BA, MA, B.Ed., M.Ed., PGDE, B.SS, M.SS, BBA, B.Com., MBA, M.Com., LLB, B.Sc., M.Sc. ஆகிய பட்டங்கங்களுக்கான பின்வரும் பாடநெறிகளை தொடரலாம்.
1. Psychology
2. Counselling and Psychology
3. Education
4. Primary Education
5. Business Management
6. Accounting and Finance
7. Marketing Management
8. Human Resource Management
9. English
10. Tourism and Hospitality Management
11. Journalism and Mass Communication
12. Computer Science
13. Nursing போன்ற இன்னும் பல பாட நெறிகளை ஒரே இடத்தில் தொடர உங்கள் விபரங்களை உடனடியாக 0707222664 என்ற இலக்கத்துக்கு வடசப் ல் அனுப்புங்கள்.
மேலும்,
🎓 நீங்கள் இலங்கை அதிபர் சேவையிலோ (SLPS), ஆசிரியர் சேவையிலோ (SLTS) பணியாற்றுபவராக இருந்தால் பதவி உயர்வு (Promotion) மற்றும் சம்பள ஏற்றத்துக்காக (Salary Increment) உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பு..!!
🎓 ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்றவர்களும் B.Ed. பட்டப்படிப்பு அல்லது தமது பாட ரீதியான ஏதேனுமொரு இளமாணி (Bachelor Degree) பட்டப்படிப்பைத் தொடரலாம்.
🎓 க.பொ.த (உ/த)த்துடன் மேற்குறிப்பிட்ட அரச சேவையில் (SLPS / SLTS) இணைந்திருப்பின் B.Ed. அல்லது தமது பாட ரீதியான ஏதேனுமொரு இளமாணி (Bachelor Degree) பட்டப்படிப்பைத் தொடரலாம்..!!
🎓 ஏற்கனவே B.Ed. பட்டப்படிப்பை முடித்து சேவையில் உள்ளவர்கள் M.Ed. பட்டக்கல்வியைத் தொடரலாம்.
🎓 ஏதேனுமொரு பட்டப் படிப்பை (BA / BBA / BCom / B.Sc. போன்ற) ஏற்கனவே பூர்த்தி செய்து சேவையில் இருப்பவர்கள் PGDE கற்கை நெறியைத் தொடரலாம்.
🎓 ☑ வெளிநாட்டில் உள்ள மாணவர்களும் அங்கிருந்தவாறே தொலைக்கல்வி (Distance Learning) மூலம் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் வாய்ப்பு..!!
👉 𝐅𝐎𝐑𝐄𝐈𝐆𝐍 𝐒𝐓𝐔𝐃𝐄𝐍𝐓𝐒 𝐂𝐀𝐍 𝐀𝐏𝐏𝐋𝐘
💠 𝐔𝐆𝐂 𝐑𝐞𝐜𝐨𝐠𝐧𝐢𝐳𝐞𝐝
💠 𝐅𝐨𝐫𝐞𝐢𝐠𝐧 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐲 𝐀𝐩𝐩𝐫𝐨𝐯𝐞𝐝
✓ IAU Listed Universities
✓ Internationally Recognized
📖 கலைத்துறை Arts
📖 வர்த்தகத்துறை Maagement
📖 விவசாயத்துறை Agriculture
📖 விஞ்ஞானத்துறை Science
📖 சமூகவியல்துறை Sociology
📖 உளவியல் துறை Psychology
📖 சட்டத்துறை LLB (Hons)
📖 ஊடகத்துறை Media & Journalism
📖 கணக்கியல் துறை Accounting
📖 பொறியியல் துறை Civil Engineering போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் நீங்கள் விரும்பிய துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ள அரிய சந்தர்ப்பம்..!!
🎓 கற்கை முடிவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மூலம் பட்டச் சான்றிதழ் மாபெரும் பட்டமளிப்பு விழாவில் 𝘽𝙈𝙄𝘾𝙃ல் வழங்கப்படும்.
🔰 உடன் விண்ணப்பியுங்கள்..!!
🚩 பதிவு செய்து கொள்ள..!!
👉 உங்கள் பெயர், முகவரி, தெரிவு செய்யும் பாடநெறி என்பவற்றைக் குறிப்பிட்டு ☎ 0707222664 ☎ என்ற இலக்கத்திற்கு WhatsApp செய்யுங்கள்..!!