01/06/2026
📢 BLOOD DONATION CAMP 2026 🩸
"Donate Blood, Save Lives"
The Students Union – Faculty of Business Studies cordially invites all students and staff members to participate in the Blood Donation Camp 2026.
📅 Date: 03 June 2026 (Wednesday)
⏰ Time: 8.00 AM – 4.00 PM
📍 Venue: LH06
Every donation can make a life-saving difference. Join us in this humanitarian initiative and help bring hope to those in need.
Organized By
Students Union
Faculty of Business Studies
❤️ "Your Blood, Their Hope. Your Donation, Their Second Chance."
📢 ලේ දන්දීමේ වැඩසටහන 2026 🩸
"ලේ දන් දෙමු – ජීවිත රකිමු"
ව්යාපාර අධ්යයන පීඨ ශිෂ්ය සංගමය විසින් සංවිධානය කරනු ලබන ලේ දන්දීමේ වැඩසටහන සඳහා සියලුම සිසුන් හා කාර්ය මණ්ඩල සාමාජිකයන්ට ආරාධනා කරනු ලැබේ.
📅 දිනය: 2026 ජූනි 03 (බදාදා)
⏰ වේලාව: පෙ.ව. 8.00 – ප.ව. 4.00
📍 ස්ථානය: LH06
ඔබගේ එක් ලේ බිඳුවක් තවත් කෙනෙකුගේ ජීවිතය බේරාගැනීමට උපකාරී විය හැකිය. මෙම මානුෂීය කාර්යයට එක්වී ජීවිත රැකගැනීමේ වීරයෙකු වන්න.
සංවිධානය:
ශිෂ්ය සංගමය
ව්යාපාර අධ්යයන පීඨය
❤️ "ඔබේ ලේ – ඔවුන්ගේ බලාපොරොත්තුව."
📢 இரத்த தான முகாம் 2026 🩸
"இரத்தம் தானம் செய்வோம் – உயிர்களை காப்போம்"
வணிகக் கற்கைகள் பீட மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்யும் இரத்த தான முகாமில் அனைத்து மாணவர்களும் பணியாளர்களும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
📅 திகதி: 03 ஜூன் 2026 (புதன்கிழமை)
⏰ நேரம்: காலை 8.00 மணி – மாலை 4.00 மணி
📍 இடம்: LH06
நீங்கள் வழங்கும் ஒரு இரத்த துளி, ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த மனிதாபிமான பணியில் இணைந்து உயிர்களை காப்பாற்றும் நாயகனாக வாருங்கள்.
ஏற்பாடு:
மாணவர் ஒன்றியம்
வணிகக் கற்கைகள் பீடம்
❤️ "உங்கள் இரத்தம் – அவர்களின் நம்பிக்கை."