14/03/2026
உயர்தர சித்தியுடன் வெளிநாட்டு வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமா?
Diploma in Agrotechnology
இன்றைய உலகில் விவசாயம் என்பது வெறும் பயிரிடுதல் மட்டுமல்ல –
Technology + Data + Automation ஆகியவற்றின் இணைப்பாக மாறியுள்ளது.
இந்த மாற்றத்திற்கு உங்களை தயார்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பு தான் இந்த
Agriculture Technology Course.
AI, IoT மற்றும் இலத்திரனியல் தொழிநுட்பங்களை உள்ளடக்கியதாகவும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை எவ்வாறு திறமையாக, இலாபகரமாக மற்றும் அறிவியல் முறையில் மேற்கொள்வது என்பதை கற்றுக்கொடுக்கும் வகையில் இக்கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
🎁 100% Scholarship – முற்றிலும் இலவசமான கற்கைநெறி - அவுஸ்ரேலிய உதவி நிறுவனங்களின் நிதியுதவியுடன்...
🎯 இக் கற்கைநெறியின் முக்கிய நன்மைகள்:
✔️ தொழில்நுட்பம் சார்ந்த விவசாய அறிவு
✔️ Practical training
✔️ எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற திறன்கள்
✔️ Smart farming & digital agriculture knowledge
✔️ தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு உதவும் knowledge
✔️ Technology + Agriculture இணைந்த புதிய career path
👨🎓👩🎓 யார் இந்த course படிக்கலாம்? (Who can apply)
✔️ A/L முடித்த மாணவர்கள்
✔️ விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்கள்
✔️ Technology / IT மீது விருப்பம் உள்ளவர்கள்
✔️ புதிய தொழில் தொடங்க விரும்புவோர்
✔️ Smart farming-ல் career உருவாக்க நினைப்பவர்கள்
📋 Requirements (தகுதிகள்)
✔️ A/L completed (3 pass)
✔️ Agriculture அல்லது technology மீது ஆர்வம்
✔️ கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு
💼 Job Opportunities (வேலை வாய்ப்புகள்)
✅ Smart Farm Technician
✅ Agriculture Technology Assistant
✅ Greenhouse & Hydroponics Technician
✅ Farm Automation Operator
✅ Agriculture Data & Monitoring Assistant
✅ NGO / Project based agriculture officer
✅ Private farms & agri companies technician
⏳ பாடநெறி கால அளவு 6 - 8 மாதங்கள்
🎁 100% Scholarship – முற்றிலும் இலவசமான கற்கைநெறி - அவுஸ்ரேலிய உதவி நிறுவனங்களின் நிதியுதவியுடன்...
விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன..
👉 10 மாணவர்களுக்கு மட்டுமே இவ் அரிய வாய்ப்பு
(Terms & Conditions apply)
077 137 7675
📍 Location
#30, 10th lane, Vairavapuliyankulam, vavuniya.
Whatsapp : https://wa.me/94771377675