Sekretariat Debat Bahasa Tamil UTHM

Sekretariat Debat Bahasa Tamil UTHM Team Debat Bahasa Tamil UTHM

பாரதியார் கவிதைகள்  #1Poems Of Bharathiyaar  #1தழல் வீரத்தில் குஞ்சென்றும் முப்பென்றும் உண்டோ ! 🔥🔥🔥
02/10/2023

பாரதியார் கவிதைகள் #1
Poems Of Bharathiyaar #1
தழல் வீரத்தில் குஞ்சென்றும் முப்பென்றும் உண்டோ ! 🔥🔥🔥

வேடிக்கைக்கு ஒரு விடுகதை  #1 விடையைக் கண்டுபிடியுங்கள் நண்பர்களே ! பதிலை அரட்டைப் பெட்டியில் (comment box) போட மறந்துடாத...
07/09/2023

வேடிக்கைக்கு ஒரு விடுகதை #1
விடையைக் கண்டுபிடியுங்கள் நண்பர்களே ! பதிலை அரட்டைப் பெட்டியில் (comment box) போட மறந்துடாதீங்க 😉
#தமிழ்

சிந்தனைக்கு எட்டிய சில வரிகள் ✨
03/09/2023

சிந்தனைக்கு எட்டிய சில வரிகள் ✨

| மலேசிய தேசிய தின நல்வாழ்த்துகள் |அனைத்து மலேசியர்களுக்கும் 66- ஆவது தேசிய தின வாழ்த்துகள். இந்த ஒற்றுமையும் நாட்டு பற்...
31/08/2023

| மலேசிய தேசிய தின நல்வாழ்த்துகள் |

அனைத்து மலேசியர்களுக்கும் 66- ஆவது தேசிய தின வாழ்த்துகள்.
இந்த ஒற்றுமையும் நாட்டு பற்றும் நிலைத்து இருந்தால், மலேசியாவில் சுபிட்சம் மற்றும் சுதந்திரம் என்றும் நிறைந்திருக்கும்.

Selamat Menyambut Hari Kebangsaan Ke-66. Terukir indah dalam kata dan doa, semoga Malaysia tetap terjaga berhias cahaya mutiara.
Di Hari Merdeka ini, marilah kita bersyukur atas kebebasan yang telah kita raih. Selamat Hari Merdeka, Malaysia tanah air tercinta!

"Malaysia Madani: Tekad Perpaduan, Penuhi Harapan"

《வீழா தமிழ்வரை வாழும் தலைமுறை》

இப்படிக்கு,
UTHM தமிழ் சொற்போர் கழகம் 2022/2023

| இறுதி தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் |நம்பிக்கை எனும் பிடியில் நீ இருக்கும் வரை வெற்றி என...
15/07/2023

| இறுதி தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் |

நம்பிக்கை எனும் பிடியில் நீ இருக்கும் வரை வெற்றி எனும் ஒடை உனக்காக திறந்தே இருக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் நிறைவேற பிரார்த்திக்கிறோம் . 🙏

UTHM wishes all the best for the upcoming finals. May your preparation bring fantastic outcomes.

《வீழா தமிழ்வரை வாழும் தலைமுறை》

இப்படிக்கு,
UTHM தமிழ் சொற்போர் கழகம் 2022/2023

| ஈகை திருநாள் நல்வாழ்த்துகள் |இந்த புனிதமான தியாகத் திருநாளன்று, அனைவரும் ஒற்றுமையின் பிடியின் கீழ் கை கோருவோம். அனைத்த...
29/06/2023

| ஈகை திருநாள் நல்வாழ்த்துகள் |

இந்த புனிதமான தியாகத் திருநாளன்று, அனைவரும் ஒற்றுமையின் பிடியின் கீழ் கை கோருவோம். அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எங்களின் உள்ளம் கனிந்த ஈகை திருநாள் வாழ்த்துகள்.

SDBT UTHM wishes a blissful Eid-al-Adha to all our Islamic friends and families out there. May this day be filled with happiness, care and blessings. May your sincere prayers be answered.

《வீழா தமிழ்வரை வாழும் தலைமுறை》

இப்படிக்கு,
UTHM தமிழ் சொற்போர் கழகம் 2022/2023

|இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் |மழைத்துளிகள் வேயாத குடிசைக்குள் விழுந்தால் குடையென பெரும் இளையாய் கரங்கள் தாங்கிட குள...
18/06/2023

|இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் |

மழைத்துளிகள் வேயாத குடிசைக்குள் விழுந்தால் குடையென பெரும் இளையாய் கரங்கள் தாங்கிட குளிரிலும் உடையென உன் தேகம் பற்றி உயிர்கள் தூங்கிட விழி மூடாமல் சுழலும் அன்பின் நிலா அப்பா.
பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்கும் ஆயுள் வரை தாங்கும் ஓர் உயிர் அப்பா.

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்

I feel safe when you are with me;
You show me fun things to do;
You make my life much better;
The best father I know is you.

I'm happy you're my Dad
And so I want to say
I love you, Dad, and wish you
A Happy Father's Day!

《வீழா தமிழ்வரை வாழும் தலைமுறை》

இப்படிக்கு,
UTHM தமிழ் சொற்போர் கழகம் 2022/2023

| *தமிழ் சொற்போர் கழக நிகழ்ச்சிகளுக்கு செயற்குழு தேர்வு* |📌 நாள் : *30 மே 2023* (செவ்வாய் கிழமை)⏰நேரம் : *8.15 PM*📍இடம் ...
29/05/2023

| *தமிழ் சொற்போர் கழக நிகழ்ச்சிகளுக்கு செயற்குழு தேர்வு* |

📌 நாள் : *30 மே 2023* (செவ்வாய் கிழமை)
⏰நேரம் : *8.15 PM*
📍இடம் :
*PTTA சிற்றுண்டியகம்*
*Microsoft Teams* ( பாகோ வட்டாரம் )
https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_OTkwODJhMmItNjZiMS00MTc2LWE0OGMtOGU2ZTBiZTI5MmY5%40thread.v2/0?context=%7b%22Tid%22%3a%2210957518-e54c-4afc-a161-7654f5747891%22%2c%22Oid%22%3a%22eefad62a-ae10-4d63-9676-bf9833d86d0d%22%7d

1. அறிமுக அங்கம்
2. நிகழ்ச்சி தொகுப்புரை
3. நிகழ்ச்சி செயற்குழு பதவி நியமான உரை
4. வினா விடை அங்கம்
5. முடிவுரை

அனைத்து தமிழ் சொற்போர் கழக உறுப்பினர்களையும் UTHM பல்கலைக்கழக மாணவர்களையும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

மேல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தொடர்பு எண்களை அணுகலாம்:

சத்தியா - 0192119126
தமிழமுதன் - 0196061495

Secretariat Recruitment for Upcoming SDBT UTHM Programs

Date: 30 May 2023 (Tuesday)
Time: 8:15 pm
Venue:
Library Cafe (Induk)
Microsoft Teams (Pagoh)
https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_OTkwODJhMmItNjZiMS00MTc2LWE0OGMtOGU2ZTBiZTI5MmY5%40thread.v2/0?context=%7b%22Tid%22%3a%2210957518-e54c-4afc-a161-7654f5747891%22%2c%22Oid%22%3a%22eefad62a-ae10-4d63-9676-bf9833d86d0d%22%7d

1. Get to know session
2. Program briefing
3. Secreteriat requirement briefing
4. Q & A Session
5. Closing

We warmly welcome all SDBT members and UTHM Indian students to join us.

For any questions, contact:
Sathia: 0192119126
Tamil Amuthan: 0196061495

《வீழா தமிழ்வரை வாழும் தலைமுறை》

| *திறம்பட பேசு* 🎙️ |உங்களுக்கு பொது பேச்சில் ஆர்வம் உண்டா? கருத்துகளைத் தொகுத்து வழங்குவதிலும் ஆர்வம் உண்டா?  ஆர்வம் மட...
19/05/2023

| *திறம்பட பேசு* 🎙️ |

உங்களுக்கு பொது பேச்சில் ஆர்வம் உண்டா? கருத்துகளைத் தொகுத்து வழங்குவதிலும் ஆர்வம் உண்டா? ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், இது உங்களுக்கான களம்! 🔥

17 மே 2023 முதல், UTHM தமிழ் சொற்போர் கழக ஏற்பாட்டில் *"திறம்பட பேசு"* கொண்டுவரப்படுகிறது.
இது UTHM இந்திய மாணவர்களின் பொது பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரு துவக்க முயற்சியாகும். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பை சார்ந்து தங்களின் கருத்தைகளை மேடை பேச்சின் சாயலில் வழங்க வேண்டும். 🪄ஒவ்வொரு வாரமும் பதிவேற்றம் செய்யப்படும் மாணவர்களின் காணொளிகள், UTHM தமிழ் சொற்போர் கழக சமூக வலைத்தளத்தில் பகிரப்படும். 📷 ✨ கலந்து கொள்ள, கீழே வழங்க பட்டிருக்கும் படிவத்தை பூர்த்தி செய்யவும். 📝

📌 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdmtibSpqeIkF6xpMZGcpA7IVjKGfACkzSwFxjHIalQgDKchw/viewform?usp=sf_link

Are you interested in public speaking? Interested in speaking to a group of audience? Then this might be the perfect platform for you to shine! 🔥

From 17th May 2023 onwards, SDBT UTHM will host *"Thirampada Pesu"* every week, an advance to hone public speaking skills and talents of UTHM Indian students. You should provide your points in the base of public speaking. Every week, the uploaded public speaking videos will be shared in social media page of SDBT UTHM.
To register, do fill the form provided.

📌https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdmtibSpqeIkF6xpMZGcpA7IVjKGfACkzSwFxjHIalQgDKchw/viewform?usp=sf_link

" _If you can speak, you can influence_ "

For more inquiries, contact
Tamil Amuthan (019-6061495)

《வீழா தமிழ்வரை வாழும் தலைமுறை》

இப்படிக்கு,
UTHM தமிழ் சொற்போர் கழகம் 2022/2023

| இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் |மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். நம் பெற்றோர்களுக்கு அடுத்த படியாக நாம் ...
16/05/2023

| இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் |

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். நம் பெற்றோர்களுக்கு அடுத்த படியாக நாம் வணங்குவது ஆசிரியர்களைத்தான். ஆசிரியர் பணி என்பது தன்நலன் எதிர்பாராத பொதுப்பணி.

ஒரே நேரத்தில் ஒரு சிறந்த கல்வியாளராகவும் நண்பராகவும் இருந்ததற்கு நன்றி.
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!❤️

I found guidance, friendship, discipline and love, everything, in one person. And that person is you. Without you ,we would have been lost. Thank you, teacher, for guiding us, inspiring us and making us what we are today.
Happy teachers day❤️

《வீழா தமிழ்வரை வாழும் தலைமுறை》

இப்படிக்கு,
UTHM தமிழ் சொற்போர் கழகம் 2022/2023

| இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் |அன்பின்றி இயங்காது உலகம் எனில் பாரபட்சம் இல்லாத அன்பை வழங்கும் தாய்க்கு இந்த உலகம் ச...
14/05/2023

| இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் |

அன்பின்றி இயங்காது உலகம் எனில் பாரபட்சம் இல்லாத அன்பை வழங்கும் தாய்க்கு இந்த உலகம் சமர்ப்பணம்.
அனைத்து அன்னையர்க்கும் எங்களின் உள்ளம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

SDBT UTHM wishes Happy Mother's Day to all the mothers out there.

《வீழா தமிழ்வரை வாழும் தலைமுறை》

இப்படிக்கு,
UTHM தமிழ் சொற்போர் கழகம் 2022/2023

| இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகள் |அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்களின் மனமார்ந்த...
22/04/2023

| இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகள் |

அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்களின் மனமார்ந்த நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகள்.
பிறைநிலா வளர்வது போல் உங்கள் வாழ்விலும் சுபிட்சங்கள் நெருங்கட்டும்.

SDBT UTHM 2022/2023 mengucapkan Selamat Hari Raya Aidilfitri kepada semua penganut Islam. Semoga dikurniakan segala kebahagiaan pada hari yang mulia ini. Maaf Zahir dan Batin. Salam kosong²

《வீழா தமிழ்வரை வாழும் தலைமுறை》

இப்படிக்கு,
UTHM தமிழ் சொற்போர் கழகம் 2022/2023

Address

Universiti Tun Hussein Onn Malaysia Parit Raja
Batu Pahat
86400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sekretariat Debat Bahasa Tamil UTHM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sekretariat Debat Bahasa Tamil UTHM:

Share