11/05/2019
வணக்கம்.🙏🏻 🔥 சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் *கலைச்சரம் 2019*🔥 எனும் மாபெரும் கலை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.🥳🥳 மிகவும் பிரம்மாண்டமான படைப்புகளுடன் இந்நிகழ்ச்சியை மாணவர்கள் ஏற்று நடத்தவுள்ளனர்.🔥 மேடையை அதிரவைக்கும் நடனங்கள்🕺🏻💃🏻, அதிர்ச்சிக்குள்ளாக்கும் மாயாஜால வித்தைகள்🧙🏻♂, ஜிம்னாஸ்திக்👯🏻♂ சாகசங்களுடன் சேர்ந்து *வானவில் சூப்பர் ஸ்டார் 2018*-இன் இசை ஜாம்பவான்களும்👨🏻🎤 உங்களை இசை மழையில் நனைக்கக் காத்திருக்கின்றனர். மேலும், *Stephen Zechariah, Balan Raj, Arun Raj, மற்றும் வெண்பா திரைப்பட குழுவினர்* கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொள்ள உடனே உங்களது நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
*நுழைவுக்கட்டணம் ரி.ம 15*
*(உப்சி மாணவர்களுக்கு ரிம 10) மட்டுமே*❗
*திகதி 📆: 11 மே 2019*
*நேரம் 🕰: மாலை 6.30*
*இடம் 🏫: Panggung Percubaan, UPSI*
இந்நிகழ்ச்சியைப் பற்றிய மேல்விவரங்களுக்கு;📱
*விக்கி - 01136590787*
*மாலினி - 0182154012*
Greetings everyone. 🙏🏻 Tamil Society of Sultan Idris Education University is conducting a cultural event named *KALAICHARAM 2019*. This is the first and the biggest cultural event conducting by Tamil Language Society. We are going to rock the stage with grand dance performances💃🏻🕺🏻 ,mysterious magic shows🧙🏻♂, gymnastic performances👯🏻♂ and singing performances👨🏻🎤 by our *Champion of Vaanavil Superstar 2018 Anbazhagan along with his team*. *Stephen Zechariah,* the most popular singer, *Balan Raj, Arun Raj and Venpa team are also joining this programme.* So, what are we waiting for!!! Faster grab the tickets now at *RM 15 only (RM10 for UPSI Students)❗❗❗* with us and enjoy the event with your loved ones. Details of the programme are as follows:
*Date 📆: 11 May 2019*
*Time 🕰: 6.30 pm*
*Venue 🏫: Panggung Percubaan, UPSI*
To get your tickets , contact;📱
*Vicky - 01136590787* *Malnni - 0182154012*
See you all soon!!