Muthamizh Panpaddu Vizha 2019

Muthamizh Panpaddu Vizha 2019 Muthamizh Panpaddu Vizha is a program to spread Indian culture through competitions among students.

2⃣2⃣வருடங்களாயினும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம்.மீதம் 2⃣ நாட்களே உள்ளன.2⃣2⃣-வது முறையாக கொண்டாடப்படும் முத்தமிழ் பண்...
16/10/2019

2⃣2⃣வருடங்களாயினும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

மீதம் 2⃣ நாட்களே உள்ளன.

2⃣2⃣-வது முறையாக கொண்டாடப்படும் முத்தமிழ் பண்பாட்டு விழாவில் கலந்துக்கொள்ள எங்களுடன் இணையுங்கள். தமிழர் கலாச்சாரத்தை அறிந்துக்கொள்ள இவ்வறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்🔯✨✨

2⃣2⃣ years and counting 🤩
2⃣ days left 😱 ‼

Come join us as we celebrate Mutamizh Panpaddu Vizha for the 22nd time 🥳
Buckle up as we take you on a majestic ride through the world of tamil culture✨🙏🏼

Entry is for 🆓❗
Stay tuned at :
📷 Instagram:
👥 Facebook: Muthamizh Panpaddu Vizha 2019

இது மீண்டும் ஆண்டின் சிறப்பான நேரம்!🗓 🥳முத்தமிழ் பண்பாட்டு விழாவின் புகழ்பெற்ற கொண்டாட்டம். இன்னும் 3⃣ நாட்களில் மட்டுமே...
15/10/2019

இது மீண்டும் ஆண்டின் சிறப்பான நேரம்!🗓 🥳முத்தமிழ் பண்பாட்டு விழாவின் புகழ்பெற்ற கொண்டாட்டம். இன்னும் 3⃣ நாட்களில் மட்டுமே !!!
🔊🔊🔊
இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் 🤩🙏🏻

⭐⭐⭐⭐⭐⭐⭐

It's that time of the year again!🗓🥳
Guess what it is? 🤔
It's the biggest event of PMH, the glorious celebration of Muthamizh Panpaddu Vizha in only 3⃣ days 🔊🔊🔊
What are ya'll waiting for?
Let the countdown begin!!! ✨🔥

📷 Instagram:
👥 Facebook: Muthamizh Panpaddu Vizha 2019

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது🕙!!! 4⃣ நாட்களே மீதம் உள்ளன⚠அருமையான இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் இவ்வறிய வாய்ப்பை நழுவ ...
15/10/2019

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது🕙!!! 4⃣ நாட்களே மீதம் உள்ளன⚠அருமையான இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் இவ்வறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்🔯

The clock is ticking 🕙!!! 4⃣ days left before the event ⚠ Don't miss out this golden opportunity to attend this wonderful event 🔯

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது🕙!!!5⃣ நாட்களே மீதம் உள்ளன⚠அருமையான இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் இவ்வறிய வாய்ப்பை நழுவ வ...
14/10/2019

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது🕙!!!5⃣ நாட்களே மீதம் உள்ளன⚠அருமையான இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் இவ்வறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்🔯✨🔥

The clock is ticking 🕙!!! Just 5⃣ days left before the event ⚠ Don't miss out this golden opportunity to attend this wonderful event 🔯✨🔥

வணக்கம் நண்பர்களே! முத்தமிழ் பண்பாட்டு விழா இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள இவ்வேளையில், இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு...
13/10/2019

வணக்கம் நண்பர்களே! முத்தமிழ் பண்பாட்டு விழா இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள இவ்வேளையில், இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு சார்பாக எங்கள் ஆடைக் குறியீட்டை அனைவரும் குறிப்பிட்டபடி பின்பற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

Vanakam and Good Day! In conjunction with Muthamizh Panpaadu Vizha, we would like to make sure that everyone follows the dress code of our event as stated. Your cooperation is much appreciated🙏🏻

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது🕙!!!1⃣0⃣நாட்களே மீதம் உள்ளன⚠அருமையான இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் இவ்வறிய வாய்ப்பை நழுவ ...
09/10/2019

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது🕙!!!1⃣0⃣நாட்களே மீதம் உள்ளன⚠அருமையான இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் இவ்வறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்🔯✨✨

The clock is ticking 🕙!!! You just have 1⃣0⃣ days left before the event ⚠ Don't miss out this golden opportunity to attend this wonderful event 🔯✨✨

Follow us at :
Instagram :
Facebook id : Muthamizh Panpaddu Vizha 2019

அனைவருக்கும் வணக்கம் 🙏🏼நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வருடாந்திர நிகழ்வு.  முத்தமிழ் பண்பாட்டு விழா  ...
03/10/2019

அனைவருக்கும் வணக்கம் 🙏🏼
நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வருடாந்திர நிகழ்வு. முத்தமிழ் பண்பாட்டு விழா 2019🔥 அதைப்பற்றிய பின்வரும் விவரங்களைத் தத்தம் நாள்காட்டிகளில் குறித்துக்கொள்ளவும்.

உங்கள் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

Good day everyone🙏🏼
Mark your respective calenders for the most awaited event of the year, Muthamizh Panpaddu Vizha 2019
✍🏼 Here comes the event details.
🗓Date : 19/10/2019
⏰Time : 7.00 AM - 6.30 PM
📍Venue : DSI, UTM

We would love to have all of you on this joyful event ✨🥰
For further enquiries and updates, follow our Instagram and page
⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇
📷 Instagram: utmmpv2019
👥 Facebook: Muthamizh Panpaddu Vizha 2019
📞 Contact: 0164413187 (Manibharathee)

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது🕙!!! போட்டிகளுக்குப் பதிவு செய்ய இன்னும் 1⃣0⃣நாட்களே மீதம் உள்ளன⚠அருமையான இந்த நிகழ்வில் க...
05/09/2019

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது🕙!!! போட்டிகளுக்குப் பதிவு செய்ய இன்னும் 1⃣0⃣நாட்களே மீதம் உள்ளன⚠அருமையான இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் இவ்வறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்🔯The clock is ticking 🕙!!! You just have 1⃣0⃣ days left before the competition registration to be closed ⚠ Don't miss out this golden opportunity to take place in this wonderful event 🔯
Rules PDF - https://drive.google.com/folderview?id=14VXY4M2_qnkNfdYdQAUMsrFLp_UBc1vG

Registration link - நேரம் கடந்து கொண்டே இருக்கிறது🕙!!! போட்டிகளுக்குப் பதிவு செய்ய இன்னும் 1⃣0⃣நாட்களே மீதம் உள்ளன⚠அருமையான இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் இவ்வறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்🔯The clock is ticking 🕙!!! You just have 1⃣0⃣ days left before the competition registration to be closed ⚠ Don't miss out this golden opportunity to take place in this wonderful event 🔯
Rules PDF - https://drive.google.com/folderview?id=14VXY4M2_qnkNfdYdQAUMsrFLp_UBc1vG

Registration link -http://bit.ly/2xndCww

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது🕙!!! போட்டிகளுக்குப் பதிவு செய்ய இன்னும் 1⃣5⃣நாட்களே மீதம் உள்ளன⚠அருமையான இந்த நிகழ்வில் க...
01/09/2019

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது🕙!!! போட்டிகளுக்குப் பதிவு செய்ய இன்னும் 1⃣5⃣நாட்களே மீதம் உள்ளன⚠அருமையான இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் இவ்வறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்

🔯The clock is ticking 🕙!!! You just have 1⃣5⃣ days left before the competition registration to be closed ⚠ Don't miss out this golden opportunity to take place in this wonderful event 🔯

"இன்று நம் தேசிய போராளிகளை நினைவில் வைத்து, எங்கள் தேசிய ஒற்றுமையை எப்போதும் நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழியை புதுப்பிப்ப...
31/08/2019

"இன்று நம் தேசிய போராளிகளை நினைவில் வைத்து, எங்கள் தேசிய ஒற்றுமையை எப்போதும் நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழியை புதுப்பிப்போம், இதனால் நாம் நிம்மதியாகவும் ஒற்றுமையுடனும் ஒன்றாக வாழ முடியும்." சுதந்திர தின வாழ்த்துக்கள்!

“As we remember our national heroes today, let's renew our pledge to always uphold our national unity so that we can live together in peace and harmony.” Happy Independence Day!

Merdeka! Merdeka! Merdeka!🇲🇾

Regards,
Persatuan Mahasiswa Hindu,
Universiti Teknologi Malaysia

முத்தமிழ் பண்பாட்டு விழா 2019 (எம்.பி.வி 2019) , 2 மாதங்களில் நடைபெறவுள்ளது. போட்டிக்களுக்கான பதிவு விரைவில் மூடப்படவிரு...
27/08/2019

முத்தமிழ் பண்பாட்டு விழா 2019 (எம்.பி.வி 2019) , 2 மாதங்களில் நடைபெறவுள்ளது. போட்டிக்களுக்கான பதிவு விரைவில் மூடப்படவிருக்கின்றது. எனவே தயவுசெய்து தாமதமாகிவிடும் முன் பதிவு செய்யுங்கள். போட்டிக்கான விவரம் மற்றும் பதிவு செய்யும் முறை மேலே உள்ள சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Muttamizh Panbaddu Vizha, MPV 2019 will be held in less than 2 months and the registration for competition will be closed soon so please register now before its too late. The competition details are given in the poster above and the registration link is attached below:
http://bit.ly/2xndCww

Address

Singapore
81100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muthamizh Panpaddu Vizha 2019 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Muthamizh Panpaddu Vizha 2019:

Share